மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் பிட் அடித்த திரைப்படம் திரிஷ்யம் இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் கௌதமி உள்ளிட்ட நடித்திருந்தார்கள். ஜித்து ஜோசப் இலக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இப்படத்தில் கமல்ஹாசன் உடன் கௌதமி, நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் உள்ளிட்டர் நடித்திருந்தார்கள். கமலின் இளைய மகளாக நடித்தவர்தான் எஸ்தர் இவர் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
பார்த்த சீக்கிரத்தில் கிடுகிடுவென வளர்ந்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவரான எஸ்தர் தற்போது மலாதீவுக்கு ட்ரிப் அடித்து அங்கு நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பாபநாசம் எஸ்தரா எனது கமெண்ட் செய்து வருகிறார்கள்.