தண்ணீரில் ததும்பும் தொப்பை.. டூ பீஸ் மைக்ரோ நீச்சல் உடையில் மூச்சு முட்ட வைத்த பூனம் பாஜ்வா..!

இந்த செய்தியை பகிருங்கள்

நீச்சல் உடை அணிந்தபடி, தண்ணீரில் தனது தொப்பையை ததும்ப விட்டு பார்பவர்கழி மூச்சு முட்ட வைக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை (Poonam Bajwa) சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா என தொடர்ந்து நடித்து வந்த அவர், கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்து பார்த்துவிட்டார்.

ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கவர்ச்சி கடையை திறந்தார் பூனம் பஜ்வா (Poonam Bajwa).

தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா (Poonam Bajwa) அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறி உள்ளார்.

முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும். ஆனால் இப்போதோ சோசியல் மீடியாவே போதும் என்பதால், தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் பூனம் பாஜ்வா (Poonam Bajwa).

அந்த வகையில் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார் பூனம். சில நேரம் பிகினியிலும் அதகளம் செய்வார்.

இந்நிலையில், தற்போது நீச்சல் உடை அணிந்தபடி, மூச்சு முட்ட வைக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us