தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம் , நண்பேன்டா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தமன்னா நடித்திருக்கிறார்.
இதனிடையே பிரபல பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார். நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படியான நேரத்தில் தமன்னா கவர்ச்சியான உடையில் structure காட்டி போஸ் கொடுத்து போஸ் கொடுத்து திக்குமுக்காட செய்திருக்கிறார். இதில் அவரது பின்னழகு அப்பட்டமாக தெரிவதை பார்த்து நெட்டிசன்ஸ் பலர் விமர்சித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.