மேகா ஆகாஷ் கிளாமர் அவதாரம்.! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தின் ஹீரோயின் என்றாலே வேற லெவல் அழகாக இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.

அப்படி அழகாக இருக்கும் நடிகைகளில் தன்னுடைய கேமரா ஆங்கில்கள் மூலம் இன்னும் அழகாக காட்டக் கூடியவர் கௌதம் வாசுதேவ் மேனன்.

அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட என்னை நோக்கி பாயும் தோட்டா திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் கௌதம் மேனன் ஹீரோயின் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கும்.

அதனை அப்படியே பூர்த்தி செய்தார் மேகா ஆகாஷ். தொடர்ந்து பேட்ட படத்தில் நடித்திருந்த இவர் அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சொற்பமான நடிகைகளின் பட்டியலில் அவர் பெயரும் அடிபட்டது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை என்னும் பட வாய்ப்புகளை பெற கடுமையாக போராடி வருகிறார்.

ஏனென்றால் இவர் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை என்பதுதான் காரணம்.

ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு ஓரமாக உட்கார வைக்கப்பட்டு தற்போது கவர்ச்சி காட்டினால் படத்தில் வாய்ப்பு பெறலாம் என்ற நம்பிக்கையில் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டில் சில புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us