பூனம் பஜ்வா அந்த மாதிரி போட்டோஸ்… இன்ஸ்டாகிராமில் கொட்டோ குவியும் பணம்!

பூனம் பஜ்வா அந்த மாதிரி போட்டோஸ்… இன்ஸ்டாகிராமில் கொட்டோ குவியும் பணம்!

மகாராஷ்டிரா பகுதி சேர்ந்த நடிகை பூனம் பஜ்வா தமிழ் ,தெலுங்கு மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறுசூப்பர் ஹிட் திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இவர் 2008 வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலமாக பவ்யமான ஹோம்லியான ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தெனாவட்டு, தம்பிக்கோட்டை , உள்ளிட்ட சுசிலா திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காதுதால் கிடைத்த ரோல்களில் நடிக்க வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில்,

ஆம்பள திரைப்படத்தில் படு கவர்ச்சியான ரோலில் நடித்திருந்தார். இதனுடைய சமூக வலைத்தளங்கள் எப்போதும் கிளாமரான புகைப்படங்களில் வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாஜ்வா அதன் மூலம் பல கோடி பணத்தை சம்பாதிக்கிறார். இவரது கவர்ச்சிக்கு வேற லெவல் மவுஸ் கூடிவிட்டதாகவும் அதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாகவே போதிய வருமானம் கிடைத்து விடுவதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது.