44 வயசுல இப்படி ஒரு முரட்டு ஆசையா? காதலியின் காலை பிடித்து நடிகர் வினய்!

44 வயசுல இப்படி ஒரு முரட்டு ஆசையா? காதலியின் காலை பிடித்து நடிகர் வினய்!

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக பெண்களுக்கு பிடித்த மிகவும் பவ்யமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பெண்களுக்கு பிடித்த மிகவும் பவ்யமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் வினைய். இவர் முதன் முதலில் கடந்து 2007 ஆம் ஆண்டு உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இன்று வரை இந்த திரைப்படம் பலரது பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது.

ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, என்றென்றும் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன், ஆயிரத்தில் ஒருவன், ஆயிரத்தில் இருவர், எதற்கும் துணிந்தவன், டாக்டர், உள்ளிட்ட வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஹீரோவாக நடித்து பெரும் புகழ்பெற்றாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் அவ்வப்போது நடித்த வந்தார். கிட்டத்தட்ட தற்போது 44 வயதாகும் நடிகர் வினை இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வந்தார்.

இதனிடையே சில வருட சில மாதங்களுக்கு முன்னர் அவர் பிரபல நடிகையான விமலா ராமனை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கள் பேசப்பட்டது. ஆனால் அது கிசுகிசு இல்லை உண்மையான செய்தி தான் என பின்ன இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் மூலம் அது உறுதியானது.

அவ்வப்போது இவர்கள் இருவரும் டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது அந்த வகையில் தற்போது நடிகர் வினர் காதலியான விமலா ராமனுடன் படு நெருக்கமாக மோசமாக முகம் சுளிக்கும்படி காலை பிடித்து கொஞ்சி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வயசுல இப்படி ஒரு முரட்டு ஆசையா என பலர் விமர்சித்துள்ளனர்.