public carpark abuse: கார் பார்கில் காரில் 14 வயது மாணவனோடு உறவு கொண்ட பொலிஸ் PC

 

லண்டனில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணி புரியும், அகமட் ஷொஹாபி என்ற 38 , நபர் கார் பார்கில் வைத்து தனது காரில் 14 வயது மாணவனோடு உடல் உறவில் இருந்துள்ளார். இதனை சிலர் பார்த்து, பதறிப் போய் பொலிசாருக்கு அழைப்பை விடுக்க. அங்கே வந்த பொலிசாருக்கு மேலதிக சிக்கல். காரணம் இந்த அகமட் ஷொஹாபியும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது தான். இருப்பினும் லண்டன் பொலிசார் சும்மா விடுவார்கள் ?

உடனே அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார்கள். இதில் வினோதம் என்னவென்றால் குறித்த 14 வயது மாணவன் எந்த ஒரு வாக்குமூலத்தையும் கொடுக்க முன்வரவில்லை. மாறாக எந்த சாட்சி சொல்லவும் தயார் இல்லை. இதனால் மாணவன் ஓப்புதலோடு தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் உடனே அவரை பதவி விலகுமாறு மெற்றோ பொலிடன் பொலிசார் கட்டளையிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் மாணவன் ஒத்துளைத்தால் மட்டுமே, அகமட் ஷொஹாபியை பொலிசார் கைது செய்து கற்பழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற நிலை காணப்படுகிறது. காரணம் மாணவன், நான் தான் அவர் மீது ஆசை கொண்டு கட்டிப் பிடித்தேன். அவர் எதுவும் செய்யவில்லை என்று கூறினால், நீதிமன்றில் வழக்கு நிற்காது. 

Source : https://www.dailymail.co.uk/news/article-14289903/Police-officer-accused-having-sex-sacked-resigned.html