அனிருத் மீது பொருட்களை வீசிய ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

அனிருத்

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். இவர் பின்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்கள் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

ரஜினி கமல் சூர்யா அஜித் விஜய் இப்படி பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுக்கு தொடர்ந்து அவர் திரைப்படங்களில் பாடல்கள் இசையமைத்து பெற்றார். குறிப்பாக முதன் முதலில் தனுஷின் மூலமாகத்தான் இவர் திரைத்துறையில் அறிமுகமானார். தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தில் தொடக்கத்தில் தனுஷ் நடித்த, தயாரித்த படங்களுக்கு மட்டும் இசையமைத்த வந்தார். அதன் பின்னர் படங்களுக்கு இசையமைத்தது வந்தார்.

இதனுடைய மேடை கச்சேரிகளும் பாடல்கள் வருகிறார். இந்நிலையில் கச்சேரியில் பாடல் பாடும்போது அவர் மீது பொருட்களை தூக்கி வீசி அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அனிருத். கூலாக கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனிருத் மீது இப்படி நடந்து கொண்டதால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் விமர்சித்து வருகின்றனர்