பிரபல நடிகையுடன் கமல் ஹாசனுக்கு 4ம் திருமணம்… தீயாய் பரவும் போஸ்டர்!

பிரபல நடிகையுடன் கமல் ஹாசனுக்கு 4ம் திருமணம்… தீயாய் பரவும் போஸ்டர்!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்தப்பவர் நடிகர் கமல்ஹாசன் இவருக்கு கிட்டத்தட்ட 69 வயது ஆகிவிட்டது. தற்போது தொடர்ந்து முன்னணி நடிகராக இடத்தை பிடித்து பல ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அதிரடியான படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே அவர் அரசியலிலும் மும்முரம் காட்டி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் தான் தமிழ் சினிமாவில் அதிகம் நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் என பெயர் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பல நடிகைகளுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்திருக்கிறார்.

இதனால் கமல்ஹாசன் பெண்கள் விஷயத்தில் வீக் என செய்திகள் வெளியாவதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான். அப்படி இருக்கும்போது தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது பிரபல நடிகர் நடிகை ஒருவருடன் கமல்ஹாசன் நான்காவதாக 69 வயதில் திருமணம் செய்ய விருப்பதாக போஸ்டர் ஒன்று வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

அந்த நடிகை வேறு யாருமில்லை… கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்த பூஜா குமார் தான். இவர்கள் இருவரும் அந்த படத்தில் நடித்த போதே காதல் கிசு கிசுக்கப்பட்டார்கள். லிப்லாக் காட்சிகள் எல்லாம் இடம் பெற்று அதை உறுதி செய்திருந்தது. பல வருடங்களாக பூஜா குமாருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே ரகசிய உறவு இருந்து வருவதாகவும் இவர்களுக்கு விரைவில் டும் டும் டும் என்றும் வருங்கால முதல்வர் கமல்ஹாசனுக்கு நான்காம் திருமணம் என்றும் ஒரு போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது இதோ அந்த போஸ்டர்.