உடல்ரீதியாக என்னை… சினிமாவில் நடந்த கசப்பான அனுபவத்தை கூறிய அபிராமி!

உடல்ரீதியாக என்னை… சினிமாவில் நடந்த கசப்பான அனுபவத்தை கூறிய அபிராமி!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வந்தார். தமிழை தவிர்த்து தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களிலும் அதன் நடித்திருக்கிறார்.

குறிப்பாக முதன் முதலில் நடிகை அபிராமி வானவில் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக தொடர்ந்து சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம் ,விருமாண்டி , சமஸ்தானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சில காலம் சினிமா பக்கமே வராமல் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டி ஆகிவிட்டார். அபிராமி மினர் மீண்டும் 36 வயதிலே திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.அதன் பிறகு சினிமாவில் தனக்கு நடிக்க தொடர்ந்து ஆசை இருப்பதாகவும் தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளை நடிப்பேன் என்றும் கமல்ஹாசன் வாய்ப்பு கொடுத்தாலும் அவருடன் மீண்டும் நடிக்க விரும்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார் அபிராமி, அதாவது, உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள். அதே போல என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும், அதையும் சிலர் கிண்டல் அடித்திருக்கிறார்கள். சிறுவயதில் தாடையை, தாடை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக காரணமாக இருக்கலாம்” என்று அபிராமி கூறியுள்ளார்.