ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட ரஜினி பட நடிகை!

ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட ரஜினி பட நடிகை!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகை ஆன சோனாக்ஷி சின்ஹா ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த இந்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் . இதனிடையே இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

Gallery

தற்போது 37 வயதாகும் நடிகை சோனாக்ஷிந்தா ஜாகீர் இஃபால் என்ற தனது நீண்ட நாள் காதலரை கடந்த ஜூன் 23ம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். இவர் இருவரும் Double XL என்ற படத்தில் ஒன்றாக நடித்து காதலித்து குறிப்பிடத்தக்கது.

Gallery

இந்நிலையில் தற்போது சோனாக்ஷி தனது கணவருடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர். அங்கு எடுத்து போட்டோக்களை சோனாக்ஷி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைராகி வருகிறது.

Gallery