சிங்கள பாடலை அப்பட்டமா காப்பி அடித்த அனிருத் – வீடியோ!

சிங்கள பாடலை அப்பட்டமா காப்பி அடித்த அனிருத் – வீடியோ!

 

பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் பல பிரமாண்டமான படங்களை கைவசம் வைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

இவர் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் Chuttamalle என்ற பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் ஜான்வி கபூர் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார். இந்த பாடல் சிங்கள மொழியில் வெளிவந்து உலகம் முழுக்க பேமஸ் ஆன “Manike Mage Hithe” என்ற பாடலின் அப்பட்டமான காப்பி என நெட்டிசன்ஸ் கண்டுபிடித்து அனிருத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் .

அனிருத் , Chuttamalle song , ஜூனியர் என்டிஆர் , தேவரா திரைப்படம் , ஜான்வி கபூர்,