Far-Right இனவாதிகள் HARROWல் தமிழர்- இந்தியர்களை தாக்கத் திட்டம்- WhatsappGroup Chat ஊடறுப்பு !

Far-Right இனவாதிகள் HARROWல் தமிழர்- இந்தியர்களை தாக்கத் திட்டம்- WhatsappGroup Chat ஊடறுப்பு !
A rioter throws a rock at police in Clarence Road in Hackney on Tuesday in London.

இன்று மாலை அவசரமாக தமிழர்கள் ஹரோவில் கூட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காரணம் சுமார் 13,000பேர் அடங்கிய வெள்ளை இனவெறியர்களின் வாட்ஸ் அப் சட்டில், ஹரோவில் உள்ள ஹாலிடே- இன் விடுதியை தாக்குதவது தொடர்பாக பேசியுள்ளார்கள்.

ஹரோவில் அமைந்துள்ள ஹாலிடே இன் ஹோட்டலில், பல அகதிகள் தங்கி உள்ளார்கள். இது போக ஹரோ நகரில் பல தமிழர்கள் வசித்தும் வருகிறார்கள். இன் நிலையில் FAR-RIGHT என்று அழைக்கப்படும் கடும் இனவாதப் போக்கு கொண்ட குழு, லண்டனில் பல நகரங்களில் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களே தற்போது ஹரோ நகரையும் டாகட் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கலவரமாக மாறி, தமிழர்களின் வியாபார ஸ்தலங்கள் உடைக்கபடலாம் இல்லையேல் எரியூட்டப் படலாம். எனவே தமிழர்களே மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நடக்க உள்ள மீட்டிங்கில் கலந்து கொண்டு , தமிழர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பாக ஆராய்வது நல்லது. நடக்கும் இட விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

MEETING: RAYNERS LANE STATION
DATE: 7th Wednesday 5:00PM

Please attend to defend our local community

EDL Target: 429-422 Pinner Road, London HA1 4HN
UK Immigration Help

Wednesday 7th August Local Defence Group meet @ 5pm, Rayner’s Lane Tube Station