இப்போ தான் குட்டி பாப்பா மாதிரி அழகா இருக்கீங்க – அனிகாவுக்கு குவியும் லைக்ஸ்!

இப்போ தான் குட்டி பாப்பா மாதிரி அழகா இருக்கீங்க – அனிகாவுக்கு குவியும் லைக்ஸ்!

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ரீல் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் தான் அனிகா சுரேந்திரன். இவர் முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தையாக பார்க்கப்பட்டார்.

அந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அப்பா மகள் கெமிஸ்ட்ரி அவ்வளவு சிறப்பாக ஒர்க் அவுட் ஆக இருந்தது. கேரளாவை பூர்விகமாகக் கொண்ட அனிகா முன்னதாக மலையாள திரைப்படங்களில் குழந்தையாக நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க இங்கு தொடர்ச்சியாக நடித்த வந்தார்.

என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பின்னர் திரைப்படங்களில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். இதனிடையே கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆனால், தற்போது கவர்ச்சியை காட்டாமல் க்யூட்டான அழகை காட்டி போஸ் கொடுத்து லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இப்போ தான் பார்க்கிறதுக்கு பாப்பா மாதிரி இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

anikha surendran, anikha surendran, glamour photos, அனிகா சுரேந்திரன் ,