மனைவியுடன் விவாகரத்து என்று நினைத்தபோது,விஜய் 69 பட பூஜைக்கு தனது மனைவியுன் வர இருக்கிறாரா?

மனைவியுடன் விவாகரத்து என்று நினைத்தபோது,விஜய் 69 பட பூஜைக்கு தனது மனைவியுன் வர இருக்கிறாரா?

தளபதி 69 பட பூஜையில் விஜய் குடும்பத்துடன் என்ட்ரி விஜய் 2024ஆம் ஆண்டு தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இதனை தொடர்ந்து தான் தொடங்கும் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி அவ்வப்போது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் விஜய் இவர் அரசியலில் முழுமையாக வந்தது திரைப்படங்களை நடிப்பதில் முற்றிலுமாக நிறுத்தப் போவதாக கூறியுள்ளார்.

Greatest of all the இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த அதிரடி திரில்லர் திரைப்படம்.
விஜயுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி பை பிரேம்ஜி சினேகா என தமிழ் சினிமா முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர் இப்படம் 2024 செப்டம்பர் மாதம் ஐந்தில் உலகம் எங்கும் வெளியாகும் தயாராகி வருகிறது தளபதி 69 நடிகர் விஜயின் திரை வாழ்வியல் நடித்துவரும் 69 ஆவது திரைப்படம் ஆகும்.

2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் போட்டியிட தயாராகும் நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படம் தான் நான் நடிப்பும் இறுதி படம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் படத்திற்கு இயக்குனராக பல முன்னணி இயக்குனர்கள் போட்டியிட்ட நிலையில் தற்போது படத்தினை இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை வீரன் வலிமை துணிவு என பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற இயக்குனர் ஆவார் தளபதி 69 படத்தின் ஆரம்பத்தில் தயாரிக்க பலர் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் விஜய் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜைக்கு விஜய் குடும்பத்துடன் வர இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijay, actor Vijay, cinema news,Vijay 69 poojai.