காது குத்தும் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த – நயன்தாரா!

காது குத்தும் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த – நயன்தாரா!

 

“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா காது குத்திக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/DATl_pWvj1i/?utm_source=ig_web_copy_link

nayanthara’s ear piercing video goes viral

nayanthara , cinema news , நயன்தாரா , நயன்தாரா வீடியோ ,