கிராமத்து திருவிழா துவங்கி வைத்து குத்தாட்டம் போட்ட நடிகர் கார்த்தி – வீடியோ!

கிராமத்து திருவிழா துவங்கி வைத்து குத்தாட்டம் போட்ட நடிகர் கார்த்தி – வீடியோ!

கிராமத்து திருவிழா துவங்கி வைத்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி 2007 ஆம் ஆண்டு பருத்தி வீரன் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். முதல் படமே மாபெரும் வெற்றியை தேடி தந்தது. அதையடுத்து இரண்டாவது படமாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து மெட்ராஸ்,பையா,சிறுத்தை, ஆல் இன் ஆல் அழகு ராஜா, கொம்பன், தோழா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம்,கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக அரவிந்த் சுவாமியுடன் இணைந்து மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சென்னையில் கிராமத்து திருவிழா ஒன்றை துவங்கி வைத்த நடிகர் கார்த்தி குத்தாட்டம் போட்ட
வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகுறது.

https://www.instagram.com/reel/DAa-96BIlH6/?utm_source=ig_web_copy_lin

நடிகர் கார்த்தி Actor , cinema news ,

Actor karthi dance video goes vairal