நள்ளிரவில் தீபிகா – ரன்வீர் குழந்தையை பார்க்க சென்ற அம்பானி குடும்பம்!

நள்ளிரவில் தீபிகா – ரன்வீர் குழந்தையை பார்க்க சென்ற அம்பானி குடும்பம்!

 

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார்.

தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மிக உச்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் நடிகை தீபிகா படுகோன். 38 வயதாகும் இவர் தொடர்ச்சியாக தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு இன்றும் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிரபல நட்சத்திர ஹீரோவான நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே கர்ப்பிணியாக இருந்த தீபிகா படுகோனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்ப்போது நள்ளிரவில் தீபிகா – ரன்வீர் குழந்தையை பார்க்க அம்பானி குடும்பம் சென்றள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/reel/C_xCwyOtVdt/?utm_source=ig_web_copy_link

deepika padukone, deepika padukone, latest pics, தீபிகா படுகோன், கர்ப்பணி போட்டோஸ்