சமந்தாவின் போட்டோஷூட்டுக்கு இவ்வளவு வேலை பாடடு!வீடியோவில் வந்த விபரம்.

சமந்தாவின் போட்டோஷூட்டுக்கு இவ்வளவு வேலை பாடடு!வீடியோவில் வந்த விபரம்.

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை சமந்தா பெற்று வருகிறார்.

கிளாமர் லுக்கில் நடிகை சமந்தா தற்போது போட்டோஷூட் நடித்தி வருகிறார். அதில், கவுனில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது கவுன் மாட்டி விடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு, வருகிறது.

samantha, photo shoot, cinima news.