ஆப்கானிஸ்தானின் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் தலிபானின் அகதிகள் விவகாரத்திற்கான அமைச்சர் கொல்லப்பட்டுள்ளார்.
சாதாரண பொதுமகன் போன்று அகதிகள் விவகார அமைச்சிற்குள் நுழைந்த தற்கொலைதாரி ஹாலில் ஹகானியை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.