சிரிய தலைநகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் இஸ்ரேலிய படையினர்- சிரிய இராணுவம்

சிரிய தலைநகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் இஸ்ரேலிய படையினர்- சிரிய இராணுவம்

இஸ்ரேலிய துருப்பினர் சிரிய தலைநகரை நோக்கி முன்னேறியுள்ளனர் என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது

சிரியாவின் பாதுகாப்பு நிலைகள் மீது உக்கிரமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ள அதேவேளை சிரியாவிற்குள் ஊருடுவிய இஸ்ரேலிய படையினர் தலைநகர் டமஸ்கஸிற்கு 25 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளனர் என சிரிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.