பிரவுன் நிற கோட்டை விலக்கி கவர்ச்சி காட்டிய ரெஜினா கசாண்ட்ரா என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேம்மா ?

பிரவுன் நிற கோட்டை விலக்கி கவர்ச்சி காட்டிய ரெஜினா கசாண்ட்ரா என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேம்மா ?

அட 33வயதில் இப்படி ஒரு கவர்சிக் கன்னியா ? என்று கேட்க்கத் தோன்றும். ஆம் கட்டுடல் கொஞ்சம் கூட கலையாமல் செய்துக்கி வைத்த சிலை போல இன்னும் இருக்கிறார், ரெஜினா கசாண்ட்ரா . “கண்ட நாள்” படம் மூலம் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு என்று வேறு லெவலில் உள்ளார் ரெஜினா கசாண்ட்ரா . தல அஜித் நடித்துவரும் “விடா முயற்ச்சியில்” திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆனால்..

அதிலும் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார். சமீபத்தில் பிரவுன் நிற கோட் ஒன்றைப் போட்டு. உள்ளாடை எதுவும் போடாமல் , ஆடைகளை சற்றே விலக்கி மிக வித்தியாசமான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் இன்றைய தேதிக்கு இந்த புகைப்படங்கள் தான் வைரலாக பரவி வருகிறது.

ரெஜினா கசாண்ட்ரா இன்னும் மார்கெட் குறையவில்லையே. மார்கெட் குறைந்த நடிகைகள் தான் இப்படி கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று இளசுகள் முதல் பெரிசுகள் வரை திணறிப்போய் உள்ளார்கள்.