மீண்டும் கலவரம் வெடித்தது: கொழும்பில் பாரிய ஆர்பாட்டம் மாணவர்களை கலைக்க முற்படும் பொலிசார் !

இந்த செய்தியை பகிருங்கள்

கொழும்பில் சற்று முன்னர் பெரும் ஆர்பாட்டம் ஒன்று வெடித்துள்ளது. இது கலவரமாகவும் மாறியுள்ளது. பல்கலைக் கழக மாணவர்கள், கோட்டபாயவை பதவி விலகச் சொல்லி பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை கொண்டு தாக்கி வரும் நிலையில். மாணவர்களுக்கும் பொலிசாருக்கு இடையே மோதல் நிகழ்வதாக அங்கிருந்து அதிர்வின் செய்தியாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார். சேத விரபரங்கள் இன்னும் தெரியவில்லை. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us