லட்ச கணக்கில் சம்பாதிக்கும் IT- கம்பெணி பெண்கள் கல்யாணத்தை வெறுக்க காரணம் தான் என்ன ?

லட்ச கணக்கில் சம்பாதிக்கும் IT- கம்பெணி பெண்கள் கல்யாணத்தை வெறுக்க காரணம் தான் என்ன ?

டெக்னாலஜி வளர்ந்து வந்த வேகத்தில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிகம் சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் நபர்களில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள். அதிலும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்கள் திருமணமே வேண்டாம் என வெறுக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 30….35 வயதை கடந்தும் கூட பெண்கள் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது. அதாவது ஐடி கம்பெனியில் லட்சத்தில் சம்பளம் சம்பளம் வாங்கும் பெண்கள் திருமணத்தை வெறுக்க முக்கிய காரணமே அவர்களின் உறங்கும் கால மாற்றம் தான். ஆம் நள்ளிரவுக்கு மேல் வரை கம்ப்யூட்டரில் வேலை செய்துவிட்டு படுக்க சென்றால் அவருக்கு உடனடியாக உறக்கமே வராது.

அதிகாலை நேரம் தான் அவர்கள் தூங்கவே ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட பெண்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு ஐந்து மணிக்கு எழுந்து காபி… டீ போட்டு டிபன் செய்து கொடுத்து கணவரையும் குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள சான்சே இல்ல. எனவே இன்றைய இளம் பெண்கள் நடவடிக்கை முற்றிலுமாக மாறிவிட்டது.

இதனால் தான் அவர்கள் திருமணத்தையே வெறுக்கிறார்கள். மேலும் பாரம்பரிய உணவு முறைகளையும் சாப்பிட தவறி பிரட் டோஸ்ட், சாண்வெச், ஆம்லெட், ஜூஸ், பழம், நட்ஸ் ,மதியம் ஆனால் ஆபீஸ் கேன்டின்ல ஆர்டர் செய்த உணவு இப்படியாக அவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருப்பதால் அவர்கள் திருமணத்தையே வெறுப்பதாக தற்போது இணையத்தில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது.