வசீகரிக்கும் கண்ணழகை காட்டி மயக்கும் நயன்தாரா – Latest போட்டோஸ்!

வசீகரிக்கும் கண்ணழகை காட்டி மயக்கும் நயன்தாரா – Latest போட்டோஸ்!

“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நயன்தாரா தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட அது இணையத்தில் தீயாய் பரவி வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக அதில் நயன்தாராவின் கண்ணழகு ரசிகர்களை கொத்தி இழுப்பதாக வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.