வெள்ளவத்தையில் உள்ள ஆடையகம்(NOLIMIT) திடீரெனத் தீப்பிடித்துள்ளது.

வெள்ளவத்தையில் உள்ள ஆடையகம்(NOLIMIT) திடீரெனத் தீப்பிடித்துள்ளது.

இலங்கையில் பிரபலமான நோலிமிட் ஆடையகமே தீப்பிடித்துள்ளது, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ள தீயணைப்பு படையினர் தீஅணைப்பதில் ஈடுபட்டுள்ளனர்,

ஊழியர்களும் மற்றும் வாடிக்கையாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது,

இத்தீவிபத்துக்கு ஆடையகத்தின் பின் பகுதியில் உள்ள AC இல் ஏற்பட்டதா மின்சார கசிவு காரணமாக இருக்கலாமெனச் சந்தேகப்படுகிறது.