அடடே நடிகர் அப்பாஸ் மகனா இது? அடுத்த ஹீரோ ரெடி!

அடடே நடிகர் அப்பாஸ் மகனா இது? அடுத்த ஹீரோ ரெடி!

90ஸ் கிட்ஸ் களின் பிரபல ஹீரோவான அப்பாஸ் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் சாக்லேட் பாய், பெண்களின் பேவரைட் ஹீரோ என தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் நடிப்பில் வெளிவந்த காதல் வைரஸ், இனி எல்லாமே, சுகமே,படையப்பா ,மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தது. இதனிடையே அவருக்கு மார்க்கெட் குறைந்ததால் பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் வெளிநாட்டிற்கு சென்று நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.

எரும் அலி என்ற என்பவரை திருமணம் செய்து கொண்ட இருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் அப்பாஸின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .அதில் அவரது மகன் மிகவும் உயரமாக ஹீரோ போன்றே இருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்பாஸ் மகனா இது அடுத்த ஹீரோ ரெடி… என கூறி வருகிறார்களாம்.