டைட் உடையில் அந்த இடத்தை சார்பாகக் காட்டிய ஐஸ்வர்யா மேனன்…

Spread the love

நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஸ்…..

ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பின் சுந்தர் சி இயக்கிய “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 2017 ல் “வீரா” என்ற படத்தில் ஹீரோயினாக எண்டரி கொடுத்தார்.

அதனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தின் மூலம் ஐஸ்வர்யா மேனன் பேமஸ் நடிகையாக வலம் வந்தார். இது தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவ்வாறு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவ்வாக இருக்கிறார்.

இன்ஸ்டாவில் இவருக்கு 28 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர். அடிக்கடி தனது கிளாமர் புகைப்படத்தைப் பதிவிட்டு வருகிறார். தற்போது சிகப்பு நிற டைட் உடையில் ரசிகர்களை கிறுக்கேத்துகிறார்.