கணவருடன் உறவில் உள்ளபோது அது ரொம்ப முக்கியம்… கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராய்!

கணவருடன் உறவில் உள்ளபோது அது ரொம்ப முக்கியம்… கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராய்!

உலக அழகியும் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையும் ஆன ஐஸ்வர்யா ராய் தமிழ், தெலுங்கு, பெங்காளி. ஆங்கிலம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்கள் நடித்து இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாகவும் உலகின் புகழ்பெற்ற நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலமாகத்தான் சினிமா உலகத்திலேயே அறிமுகமானார்.

முன்னதாக 1994 ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை துவங்கிய ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமாவின் பிரபலமான வாரிசு குடும்பத்தை சேர்ந்த அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகளும் இருக்கிறார் .

திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது 50 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவருடனான படுக்கையறை குறித்த ரகசிய விஷயங்களை. வெளிப்படையாகப் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதில் அவர் உடலுறவு என்பது வெறும் குடும்பம் மட்டும் இணையும் விஷயம் கிடையாது.

சும்மா ஜாலியாக செய்யும் விஷயமும் கிடையாது. அது மட்டும் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டும் இருவரும் இணைவது மிக தவறான விஷயம். அது இரண்டு பேரின் காதலின் வெளிப்பாடாக தான் இருக்க வேண்டும் என கூறினார். மேலும் உடலுறவில் எந்த பொசிஷன் பிடிக்கும் என கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை… எனது கணவருடன் ஆன உடலுறவே எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக தான் இருக்கும் என ஐஸ்வர்யா ராய் கூச்சம் இன்றி கூறியிருக்கிறார் அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

athirvu athirvu athirvu