அளுங்க குலுங்க அழகா டான்ஸ் ஆடிய அமலா பால் – வீடியோ இதோ!

அளுங்க குலுங்க அழகா டான்ஸ் ஆடிய அமலா பால் – வீடியோ இதோ!

கேரளாவை சேர்ந்தவரான நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து மிக மோசமாக விமர்சிக்கப்பட்டதோடு அடுத்தடுத்து திரைப்படங்களை மிகுந்த கவனத்தோடு கதை தேர்வு செய்தார்.

அதன் பின் மைனா திரைப்படத்தில் மாபெரும் வெற்றி பெற்று மிகச் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ள நட்சத்திர ஹீரோக்களிடம் ஜோடியாக நடித்த பெரும் புகழ்பெற்றார் . இதனிடையே நடிகை அமலா பால் ஏ. எல் விஜய்யை காதுலத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில வருடங்களிலேயே அவருடன் விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டார் அமலா பால் .

பின்னர் ஜெகத் தேசாய் என்பவருடன் லிவிங் லைப் வாழ்ந்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது. புகைப்படங்கள் டான்ஸ் வீடியோ உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த க்யூட்டான டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிதத்தக்கது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.