அதை காட்டி கணவரை ஏமாற்றிய அமலா பால் – என்ன இப்படி பண்ணீட்ங்களே!

அதை காட்டி கணவரை ஏமாற்றிய அமலா பால் – என்ன இப்படி பண்ணீட்ங்களே!

சர்ச்சைக்குரிய நடிகையான அமலாபால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் மிகவும் மோசமான கேரக்டரில் நடித்து முகம் சுளிக்க வைத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு கிளம்பி வந்த நடிகை அமலா பால் இங்கு ஒரு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார். தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்து வந்த அமலாபால் இதனிடையே தலைவா படத்தில் நடித்த போது இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த காதல் வாழ்க்கை வெகு சில வருடத்திலேயே விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பின்னர் ஜெகத் தேசாய் என்பவரை அவர் காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே கர்ப்பமானார் நடிகை அமலா பால்.

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது . இந்நிலையில் தற்போது
ஜூஸ் குடிக்கும் போது கணவருக்கு ஊட்டுவது போல் ஏமாற்றும் கியூட் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த அழகிய வீடியோவை பார்த்த paul எப்பவும் இதேvideo போல் மகிழ்ச்சியாக இருங்கள் என கூறி வருகிறார்கள் . இதோ அந்த வீடியோ: