மூன்று நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடிய அனகோண்டா – 6 அடி தம்பிக்கு ஆப்பு!

விஷால்

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக தனது மார்க்கெட்டை பல வருடங்களாக பிடித்து வைத்திருப்பவர் நடிகர் 6 அடி தம்பி விஷால். இவர் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியான சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்குவார். இவரது நடிப்பு பார்ப்பதற்கே மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பான கதைகளையும் தேர்ந்தெடுத்து ஆக்சன் காட்சிகளில் அதிர வைப்பார்.

சண்டை காட்சிகள் என்றால் வில்லன்களை நான்கு அடி தூரத்திற்கு பறக்க விட்டு அடித்து தொங்கவிடுவார்.தெலுங்கு படம் ரேஞ்சுக்கு இவரின் படங்கள் அதிரடியாக இருக்கும். இந்நிலையில் நடிகர் விஷால் குறித்த ஒரு தகவல் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது மூன்று நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடிய சம்பவம் தற்போது கூறப்படுகிறது.

நடிகை ரீமாசென்:

அதில் முதலாவதாக நடிகை ரீமாசென் இருக்கிறார். ரீமாசெனுடன் நடிகர் விஷால் “செல்லமே” படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரியும் சூப்பர்வாக ஒர்க்அவுட் ஆகிருக்கும் இவர்கள் இருவரும் அவ். வளவு நெருக்கமாக நடிப்பதற்கு காரணம் விஷால் ரீமாசென்’யை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. செல்லமே படத்தின் ஷூட்டிங் நிறைவடையும்போது விஷால் விஷால் ரீமாசென்னிடம் சென்று தன் காதலை கூறியிருக்கிறார். ஆனால் ரீமாசென் நான் உங்களை நண்பராக தான் பார்த்தேன். அப்படியெல்லாம் எனக்கு எந்த எண்ணமும் இல்லை எனக் கூறி நழுவி சென்று விட்டு விட்டாராம்.

நடிகை லட்சுமி மேனன்:

அதன் பிறகு நடிகர் விஷால் லட்சுமி மேனனை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்ததால் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அது காதலாக மாறியுள்ளது. ஆனால் இதை வெளிய கசிய விடாமல் அவர்களுக்குள்ளே பொத்தி பொத்தி வளர்த்து வந்தனர். அப்பவும் சினிமா துறையில் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் நாங்கள் காதலிக்கவில்லை நல்ல நண்பர்கள் என இருவரும் கூறி மழுப்பினார்கள்.

நடிகை வரலக்ஷ்மி:

அதன் பிறகு நடிகை கடைசியாக நடிக்க வரலட்சுமி. இவரை ஊருக்கே தெரியும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என இரு வீட்டாரம் பேசி வந்து நிலையில் விஷால் வரலட்சுமிக்கு டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார். இப்படி தொடர்ந்து பல நடிகைகளை காதலித்து ஏமாற்றிவிட்டு 46 வயதாகியும் சிங்கிளாக இருந்து வருகிறார் விஷால்.