தொங்கல் வெறியில் பிளேட்டால் அடித்த அர்ச்சுணா MP: மண்டை உடைந்தது நபர் இவர் தான் !

தனியார் விடுதி ஒன்றுக்குச் சென்ற MP அர்ச்சுணா, ஏற்கனவே மது போதையில் இருந்துள்ளார். அங்கே அவர் மேலும் சரக்கடித்து விட்டு, தனது மோபைல் போனை எடுத்து வீடியோ எடுத்துள்ளார். எங்களை வீடியோ எடுக்கவேண்டாம் என்று ஒருவர் கூறி வாய் தர்கத்தில் ஈடுபட. உடனே அங்கே இருந்த சாப்பாட்டுப் பிளேட்டால் அவர் மண்டையில் அடித்து, மண்டையை உடைத்துள்ளார்.

இதனை அடுத்து அவர் வைத்தியசாலையில் அட்மிட் ஆகியுள்ள நிலையில். விட்டால் பிரச்சனை என்று தானும் தாக்கப்பட்டதாக பொய் கூறி அர்ச்சுணா MPயும் வைத்தியசாலை சென்று படுத்துக் கிடக்கிறார்.

ஒரு பேஸ் புக் பதிவில் இருந்து:

இவன் நேற்று ஹோட்டல் ஒன்று போய் இரவு சாப்பிட்டு குடித்திருக்கிரான் அவனுடன் அந்த பொண்ணும் கூட இரவு 10 மணிக்கு பின். யாரோ அங்கு போனவர்களுடன் தகராறு ஆகி போத்தலால் ஒருவர் மண்டையை உடைத்திருக்கிரான்.
இவன் மக்கள் பிரதிநிதி, எல்லா கெட்ட குணங்களையும் வைத்து கொண்டு அடுத்தவங்க போடும் பிச்ச்சையில் விதம் விதமான உடுப்பு சாப்பாடு கூட ஒரு பொண்ணு. எவ்வளவு அசிங்கமான வாழ்க்கை. இதில் வலை தளங்களில் அடுத்தவன் முட்டாள் எனவும் தான் புத்திசாலி எனவும் பீத்தல் இவன் எப்படி வைத்தியர் ஆனான் என்று இப்போது சந்தேகம்.