பொலிசாரிடம் வசமாக மாட்டிக் கொண்ட அர்ச்சுணா MP: பெரும் விசாரணை ஆரம்பம் !

Arjuna Mp Assult 2

யாழில் தனியார் விடுதி ஒன்றுக்கு தலை கால் புரியாத போதையில் வந்த MP அர்ச்சுணா, தன்னோடு வாய் தர்கத்தில் ஈடுபட்ட நபரை திரத்தி திரத்தி அடிக்கும் CCTV வெளியாகியுள்ள நிலையில். இது புரியாமல் தன்னை அந்த நபர் தாக்கி காயப் படுத்தியதாக யாழ் பொலிசாரிடம் அர்ச்சுணா MP தெரிவித்து விட்டு. வைத்தியசாலை சென்று அங்கே படுத்து நாடகம் ஆடுகிறார்.

காயமடைந்த நபர் தலையில், தையல் போட வேண்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில். அர்ச்சுணாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு ஒரு கீறல் காயம் கூட உடலில் இல்லை என்று தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் CCTV கமராவில் மிகவும் தெளிவாக எல்லாமே பதிவாகியுள்ள நிலையில். பொலிசார் பெரும் விசாரணைகளை முடிக்கி விட்டுள்ளதாக யாழ் தகவல் தெரிவிக்கின்றன.

பொலிசாரை பிழையான பாதையில் நடத்த பொய்யான தகவல் கொடுத்தது, மேலும் தாக்குதல் நடத்தியது என்று இரண்டு பிரிவுகளில் அவர் மேல் வழக்கு தொடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க சம்பவம் நடந்தவேளை, அருகில் நின்றவர் எமது ஊடகத்திற்கு பிரத்தியேக தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதாவது அர்ச்சுணா மட்டும் அல்ல, அவரது 3வது காதலியும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மேல் கடும் மது வாடை அடித்ததாக அருகில் நின்றவர்கள் தெரிவிக்கிறார்கள். காரணம் ஒரு புறம் அர்ச்சுணா அந்த நபரை தாக்க, சற்று அருகே இருந்த அவரது காதலி, சம்பந்தமே இல்லாமல் அழுதுகொண்டு, போனைப் போட்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இவரைத் தான் யாழ் மக்கள் தெரிவு செய்து உள்ளார்கள். 3வது காதலி… living together வாழ்கை.

இவர் தான் யாழ் இளைஞர்களுக்கு முன்னோடியாக இருக்கப் போகிறார். யாழ் மக்களை வழி நடத்தப் போகிறார். ஏதாவது பேசினால் உடனே அடிப்பார். பாராளுமன்ற காசு கையாடல் செய்வார், வேறு ஒருவர் ஆசனத்தில் அமர்ந்து எழுந்து கொள்ள மாட்டேன் என்பார். இவர் தான் தமிழர்களின் பிரதி நிதி. பாருங்கள் மக்களே பாருங்கள்.

Arjuna Mp Assult 2