என்னுடைய மனைவி ஒரு ஆண் ? பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரும் அறிவிப்பு !

என்னுடைய மனைவி ஒரு ஆண் ? பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரும் அறிவிப்பு !

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மைக்-ரானின் மனைவி, ஒரு ஆண் என்றும். அவர் ஆணா பிறந்து பெண்ணாக மாறியவர் என்ற செய்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் பரவலா பேசப்பட்ட விடையம். 2007ம் ஆண்டு மைக்-ரான் பிரிஜிடர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே இவ்வாறு பல செய்திகள் பரவி வந்தது. இருப்பினும் இதுவரை காலமும் , மைக்-ரான் இதற்கு எந்த ஒரு கருத்தையும் தெரிவித்ததே கிடையாது.

இதனால் சந்தேகம் மேலும் மேலும் வலுப்பெற்று வந்தது. இன் நிலையில் அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவர் மீடியா முன்பாக மைக்-ரான் மனைவி முன்னர் ஆணாக இருந்தவர் என்று கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார். இதனை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் தினத்தில் இந்த விடையத்திற்கு முற்றுப்புள்ளி ஒன்றை வைப்பது என்று மைக்-ரான் முடிவை எட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை மீடியா முன்பாக பேசிய பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி, தனது மனைவி ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறியவர் அல்ல. அவர் எப்பொழுதும் பெண்ணாகவே இருக்கிறார். அவர் பெண்ணாகத் தான் பிறந்தார். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று கூறி, இந்த புரளிக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்துள்ளார்.