ஜெயம் ரவி வாழ்க்கையில் விளையாடியது அந்த 53 வயசு நடிகை தானாம் – ஷாக்கிங் தகவல்!

ஜெயம் ரவி வாழ்க்கையில் விளையாடியது அந்த 53 வயசு நடிகை தானாம் – ஷாக்கிங் தகவல்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகை ஜெயம் ரவி. ஜெயம் ரவிக்கு போட்டி பொறாமை இன்றி எந்த ஒரு நடிகர்களும் போட்டி போடாமல் தனது திறமையை தனியாக வளர்த்துக்கொண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக இவர் முதன் முதலில் “ஜெயம்” திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று முதல் படத்திலிருந்து கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களின் நடித்துள்ளார். குறிப்பாக ரொமான்டிக் காதல் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் ஜெயம்ரவிக்கு பக்காவாக பொருந்தும் .

இவர் பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் , அயான் இரண்டு மகன்கள் இருக்கும் நேரத்தில் திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாகப் பரவியது. இதற்கான காரணம் அவரது மாமியார் மற்றும் ஜெயம் ரவி மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இப்படி பல விஷயங்கள் கூறப்பட்ட வந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது,ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு இடையே ஆன இந்த விவாகரத்து பிரிவுக்கு நடிகை குஷ்புவுக்கு முக்கிய காரணம் இருப்பதாக பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது, ஜெயம் ரவியின் அப்பாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. குஷ்பூவுக்கும் ஜெயம் ரவி மாமியாருக்கும் இடையே இருந்த நட்பு காரணமாகத்தான் பார்ட்டி ஒன்றில் ஆர்த்தியை வலுக்கட்டாயமாக ஜெயம் ரவி உடன் தள்ளிவிட்டு அவர்களுடன் உறவை நெருக்கமாகிவிட்டு காதலிக்க வைத்ததே குஷ்புதான் என அவர் கூறியிருக்கிறார்.

athirvu