ஜிம்மில் கணவருடன் ஜோதிகா செய்த செயல்…. தீயாய் பரவும் வீடியோ!

ஜோதிகா

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளர்ந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஜோதிகா மும்பையை சேர்ந்த நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் தெரியவில்லை என்றாலும் அவருக்கு ஒரு நல்ல நட்பு முறையில் சூர்யா நண்பராக அறிமுகமானார்.

அதன் பின்னர் சூர்யாவுடன் சேர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த போது அவரது அக்கறையும் அவரது கண்ணியமான குணமும் ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்து போக அவரை காதலிக்க தொடங்கினார். அதன் பின்னர் காக்க காக்க தடைவு படத்தில் இருவரும் சேர்ந்து காதலித்தது திரைப்படங்களின் வாயிலாக பதின் காட்சிகளிலே நம்மால் பார்க்க முடிந்தது.

பின்னர் இரு வீட்டாரின் சம்பந்தப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் ஜோதிகா குழந்தை பிறக்க சில ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். இனிமேல் அவர் சினிமா பார்க்கவே வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கினார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்த பெரும் புகழ்பெற்று வருகிறார். தற்போது மும்பைக்கு சென்று கணவரோடு செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஹிந்தி படங்களில் தொடர்ச்சியாக ஜோதிகா காமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாக வைரலாகும். அந்த வகையில் தற்போது சூர்யாவுடன் ஜோடியாக அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாகி தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ:

ஷங்கரின் மகளின் 2ம் திருமணம் மும்முரமாக வேலை பார்க்கும் இயக்குனர் ஷங்கர் !