16 அடிக்கு எழுந்த சுணாமி அலை.. ஜப்பான் நகரங்கள் பல நீரில் மூழ்கியது ! இலங்கைக்கும் எச்சரிக்கை !

16 அடிக்கு எழுந்த சுணாமி அலை.. ஜப்பான் நகரங்கள் பல நீரில் மூழ்கியது ! இலங்கைக்கும் எச்சரிக்கை !

athirvu

athirvuஜப்பானுக்கு அருகே, சுமத்திரா தீவுகளில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.6 என பதிவாகியுள்ள இந்த கடும் நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுணாமி அலைகள் ஜப்பானை கடுமையாக தாக்கியுள்ளது. பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் நாசமாகியுள்ள அதேவேளை மக்கள் உயிரை காப்பாற்ற உயரமான பகுதிகள் நோக்கி ஓடியுள்ளார்கள். சுமார் 16 அடி வரை சீறி எழுந்த சுணாமி அலைகள், ஜப்பானின் பல நகரங்களை தாக்கியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

உயிர் சேதம் பற்றி, இன்னும் சரியாக தெரியவரவில்லை. இதேவேளை இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கும் சுணாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில். மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.