நடிகை நக்மா விடம் உழைத்த காசு அனைத்தையும் தொலைத்த சரத் குமார்

நடிகை நக்மா விடம் உழைத்த காசு அனைத்தையும் தொலைத்த சரத் குமார்

நடித்து நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும், நடிகை நக்மாவிடம் சரத் குமார் தொலைத்தார் என்று பெரும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் பயில்வான் ரங்க நாதன். இவர் வாய் சும்மா இருக்காது என்பது அனைவரும் அறிந்த விடையம். சரத் குமார் ஒரு காமுகன் என்பதனை மிகவும் நாசூக்காக, அவரை புண்படுத்தாத வகையில் பயில்வான் கூறியுள்ளார். சரத் குமார் பெண் ஆசை மிக்கவர். பல நடிகைகளோடு அவர் , திருமண பந்தம் இன்றில் வாழ்ந்துள்ளார்.

அவர் கடைசியாக , நக்மாவுடன் இருந்து. அவருக்கு நீலாங்கரையில் பெரிய பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்தார். இப்படி தான் சம்பாதித்த பணத்தை எல்லம் அவர் நடிகைகளுக்கே செலவு செய்தார் என்று பயில்வான் கூறியுள்ளார். நக்மா வடக்கில் செட்டில் ஆகி பல வருடங்கள் ஆகிறது. தற்போது நடக்கும் TV நிகழ்ச்சிகளில் அவர் நடுவராக இருக்கிறார். அதில் அவர் பெரும் பணத்தை சம்பாதித்து வருகிறார் என்பது ஒரு புறம் இருக்க.

பயில்வான் சொன்ன தகவல்களால் , ராதிகா சரத் குமாருக்கு இடையே விரிசல் ஏற்படாமல் இருந்தால் சரி