தங்க புடவையில் ஜொலித்த நடிகை… விலை கேட்டால் ஆடி போயிடுவீங்க!

தங்க புடவையில் ஜொலித்த நடிகை… விலை கேட்டால் ஆடி போயிடுவீங்க!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான மாதுரி தீட்சித் 90 மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். பல்வேறு சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகையாக தனது மார்க்கெட்டை உயர்த்துக் கொண்டு இருந்தார்.

இவர் கிட்டதட்ட இந்திய அரசு மற்றும் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தனது நடிப்பிற்காக பெற்றிருக்கிறார். கடந்த 1984 ஆம் ஆண்டு தனது நடிப்பை ஆரம்பித்து 2002 வரை வடிகட்டி பறந்து கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். இவர் சிறீராம் நெகே என்பவரை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த மாதுரி தீட்சித் 56 வயது ஆகிவிட்டதால் திரைப்படங்களில் இருந்து நடிப்பதில் இருந்து கொஞ்சம் விலகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் மாதுரி தீட்சித் சூரத்தில் ஸ்டோர் ஒன்றை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அந்த விழாவிற்கு ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள தங்க புடவையை அணிந்து சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.