அஜித்தை விட இவங்களுக்கு தான் மவுஸ் ஜாஸ்தி…”Good Bad Ugly” ஹீரோயின் யார் தெரியுமா?

அஜித்தை விட இவங்களுக்கு தான் மவுஸ் ஜாஸ்தி…”Good Bad Ugly” ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” என்ற திரைப்படத்தில் கமிட்டாகி மும்முரமாக நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஹீரோயின் குறித்த சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கில் மார்க்கெட் பிடித்து உச்ச நடியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் இளம் ஹீரோயினான ஸ்ரீலீலா தான் தற்போது படத்தில் நடிக்க இருக்கிறார். அண்மையில் குண்டூர் காரம் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

அப்படத்தில் இடம்பெற்ற “குறிச்சி மடத்துப்பட்டி” பாடலின் மூலம் ஸ்ரீலிலாவின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் தற்போது அஜித்துக்கு ஜோடியாக இந்த அஜித்துக்கு ஜோடியாக குட் பேட் அகிலி திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் அதிகரித்துவிட்டது.
ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருந்தால் அஜித்தை விட இவருக்கு தான் மவுஸ் அதிகரிக்கும். இவரை இவரை பார்க்க தான் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுப்பார்கள் என பேசப்பட்டு வருகிறது.