ஸ்மார்ட் லுக்கில் போஸ் கொடுக்கும் சன்னி லியோன்!……

Spread the love

நடிகை சன்னி லியோனின் ரிசென்ட் பிக்ஸ்….

ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் தான் சன்னி லியோன். ஆண்களின் கவர்ச்சி நாயகி என்றே சொல்லலாம்.ஆபாச படங்களில் மூலம் அறிமுகமானார்.தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தற்போது ”ஓ மைக்கோஸ்ட்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்தப் படம் ஆடியோ வெளியீட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் சன்னி லியோன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவுசெய்து வருகிறார்.பிரவுன் நிற ஆடையில் கியூட்டாகப் போஸ் கொடுத்துள்ளார்.