வாய்ப்பு கொடுங்களேன் பாஸ்… குட்டி இடுப்பு தெரிய அழகா ஒரு போஸ்!

தான்யா ரவிச்சந்திரன்

சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடிக்க முடியாமல் தத்தளித்து வருபவர் தான் நடிகை தான்யா ரவிச்சந்திரன். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் .

அதன் பிறகு பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறியப்பட்டார். இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி என்பதால் சினிமாவில் அறிமுகமாக மிக சுலபமாக அமைந்துவிட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்புகளை தக்க வைப்பதிலோ வாய்ப்புகள் கிடைப்பதிலோ சரியாக அமையவில்லை.

இதனால் வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் இவர் சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வாய்ப்பை தேடி வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் சேலையில் கிளாமர் அதிகமாக காட்டாமல் லிமிட்டாக கியூட்டாக காட்டி எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த போட்டோஸ்.