
நடிகை ஆஷ்னா சவேரியின் ஹாட் கிளிக்ஸ்…..
மாடல் நடிகையாக தனது வாழ்கையை தொடர்ந்து தற்போது திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ஆஷ்னா. தமிழில் சந்தானத்துடன் இணைந்து “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற படத்தின் மூலம் வானதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பின் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து “இனிமே இப்படித்தான் என்ற படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா. காம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது “கன்னித்தீவு” என்ற படத்தில் நடித்துள்ளார். பெரிதளவு படவாய்ப்புகள் வரவில்லை.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அவ்வவ்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிங்க் நிற உடையில் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.


