ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் சிக்குன்னு இருக்கும் வாணி போஜன் – கியூட் போட்டோஸ்!

ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் சிக்குன்னு இருக்கும் வாணி போஜன் – கியூட் போட்டோஸ்!

குடும்ப வறுமை காரணமாக மாடல் அழகியாக அறிமுகமாகி பின்னர் ஆஹா என்ற தொடரில் நடித்து அறிமுகமாகி தொடர்ந்து தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் தான் வாணி போஜன்.

சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான அந்த சீரியல் இல்ல தரிசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

அத்துடன் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் செம கியூட்டாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

athirvu