யாழில் தூதரக அதிகாரி வீட்டிலேயே நகைகளை ஆட்டையை போட்ட பெண்

யாழில் அமைந்துள்ள இந்திய தூதரக அதிகாரி வீட்டில் உள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்த பெருடகள் காணமல் போயுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. வட மாகாணத்தில் பெரும் பாதுகாப்பை இந்திய துணை தூதுவராலயத்திற்கு இலங்கை அதிரடிப் படையினர் வழங்கி வருகிறார்கள். இன் நிலையில் அவரது வீட்டிலேயே பொருட்கள் காணமல் போனதுபற்றி எந்த ஒரு மீடியாவும் அறிக்கைகளை வெளியிடவில்லை.

பெரும் மெளனம் காத்து வந்தார்கள். இன் நிலையில் அங்கே வேலை பார்த்த முஸ்லீம் பெண் ஒருவர் ஊடாகவே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என்ற அச்சத்தை விடையம் அறிந்த வட்டாரத்தினர் வெளியிட்டுள்ளார்கள்.