விலா எலும்பு தெரிய வெறியேத்தும் திவ்ய பாரதி – கவர்ச்சி போட்டோஸ்!

விலா எலும்பு தெரிய வெறியேத்தும் திவ்ய பாரதி – கவர்ச்சி போட்டோஸ்!

கவர்ச்சி காட்டி அறிமுகமான புதிதிலே பிரபலமானவர் நடிகை திவ்ய பாரதி. கட்டுமஸ்தான கட்டழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் முதன் முதலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

அந்த படத்தில் படுக்கையறை காட்சிகள், லிப்லா காட்சிகள், படுமோசமான டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்கள் பேசி முகம் சுளிக்க வைத்தார். முதல் படத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளான திவ்யபாரதி இளைஞர்களின் மத்தியில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே சமூகவலைத்தளத்தில் தனது கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார். அந்தவகையில் தற்ப்போது இடுப்பில் டவல் போன்ற உடையை சுற்றிக்கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து எல்லோரது கில்மா ரசனைக்கும் ஆளாகியுள்ளார். இந்த கவர்ச்சியை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.