தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா விஜயகுமார். தந்தை விஜயகுமார் உடன் சொத்து தகராறு ஏற்பட்டு பிரச்சனையால் அந்த குடும்பத்திலிருந்து பிரிந்து வந்து தனது மகள்களுடன் தனியே வாழ்ந்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். வனிதா தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று திருமணங்களை செய்தார். அந்த மூன்று திருமணமும் சர்ச்சையில் முடிந்துவிட்டது.
இந்நிலையில் வனிதாவிடம் நெட்டிசன் ஒருவர் 4-வது திருமணம் குறித்து கேட்டதற்கு, “எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள்” என கூறியிருக்கிறார். வனிதாவின் இந்த விரைவில் அவர் 4வது திருமணம் செய்யவுள்ளார் என்பதை குறிக்கிறது.