ஃபுல் போதையில் ஓவியா போட்ட பதிவு… கண்டமேனிக்கு திட்டிதீற்கும் நெட்டிசன்ஸ்!

ஃபுல் போதையில் ஓவியா போட்ட பதிவு… கண்டமேனிக்கு திட்டிதீற்கும் நெட்டிசன்ஸ்!

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான ஓவியா கடந்த 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலிருந்து தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த ஓவியா அதன் பின்னர் பெரிதாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை .

ஆனால், கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். குறிப்பாக உலக அளவில் ஓவியாவுக்கு அந்த ஷோ பெரும் புகழை தேடித்தந்தது. ஓவியாவின் நடவடிக்கைகள் எல்லோருக்கும் பிடித்துப்போக ஓவியா ஆர்மி என ஆரம்பித்து அவரை ட்ரெண்ட் செய்தார்கள். அதன் பிறகு 90ml , காஞ்சனா போன்ற திரைப்படங்களின் மிகவும் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்த முகம் சுளிக்க வைத்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, மது அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்து, குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறி குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்தளவிற்கு தைரியமாக பதிவிடுவதற்கு இப்படியொரு தைரியம் வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து திட்டி தீர்த்துள்ளனர்.

நடிகை ஓவியா, மது அருந்தும் ஓவியா, பிக்பாஸ் ஓவியா , Actress oviya , Bigg Boss oviya ,