ஹாலிவுட் ஹீரோயின் போன்று அசரவைக்கும் அழகில் ஹன்சிகா!

ஹாலிவுட் ஹீரோயின் போன்று அசரவைக்கும் அழகில் ஹன்சிகா!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் ஹன்சிகா மோத்வானி.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட பார்ப்பதற்கே ஹாலிவுட் ஹீரோயின் போன்று அழகில் அசர வைப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

ஹன்சிகா புகைப்படம் , ஹன்சிகா மோத்வானி , hansika motwani , hansika motwani pics